9th Tamil test8

9th Tamil lesson8 test

Congratulations - you have completed 9th Tamil lesson8 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
30. நின்ற சீரின் ஈற்றசையும், அதனையடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் _______ எனப்படும்?
A
அடி
B
தளை
C
அசை
D
சீர்
Question 2
35. கனி முன் நேர் வருவது
A
ஒன்றிய வஞ்சித்தளை
B
ஒன்றாத வஞ்சித்தளை
C
வெண்சீர் வெண்டளை
D
இயற்சீர் வெண்டளை
Question 3
25. யசோதர காவியத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?
A
320 அல்லது 330
B
330 அல்லது 340
C
310 அல்லது 320
D
170 அல்லது 180
Question 4
7. ஈ.வெ.ராவுக்குப் 'பெரியார்' என்ற பட்டம் எங்கு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது?
A
சேலம்
B
சென்னை
C
விழுப்புரம்
D
மதுரை
Question 5
16. புதுக்கவிதையின் தந்தை யார்?
A
ஈரோடு தமிழன்பன்
B
பிச்சமூர்த்தி
C
சுந்தர ராமசாமி
D
ஜெயகாந்தன்
Question 6
18.  ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை எது?
A
ஸயன்ஸீக்கு பலி
B
நுனியில் பூ
C
உருள் பெருந்தேர்
D
சமவெளி
Question 7
11. பெரியார் நடத்திய ஆங்கில இதழ் எது?
A
குடியரசு
B
உண்மை
C
ரிவோல்ட்
D
விடுதலை
Question 8
37. திங்கள்முடி சூடுமலை, தென்றல் விளை யாடுமலை என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A
குமரகுருபரர்
B
கவிமணி
C
கண்ணதாசன்
D
திருத்தக்க தேவர்
Question 9
22. யசோதர காவியத்தின் ஆசிரியர் யார்? 
A
தோலா மொழித்தேவர்
B
பெயர் தெரியவில்லை
C
நாதகுத்தனார்
D
நக்கீரர்
Question 10
1. எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்தை அணுகி ஏன்? எதற்கு ? எப்படி என்ற வினாக்களை எழுப்பி அறிவின்வழியே சிந்தித்து முடிவெடுப்பது ஆகும்?
A
பகுத்தறிவு
B
தன்மதிப்பு
C
சுயமரியாதை
D
கல்வி
Question 11
28. சீர் எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 12
34. அடிகள்தோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ ஒன்றியமைவது எனப்படும் ?
A
முரண்தொடை
B
இயைபுத்தொடை
C
எதுகைத்தொடை
D
மோனைத்தொடை
Question 13
6. ஈ.வெ.ராவுக்குப் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்ட வருடம்?
A
நவம்பர் 13, 1938
B
நவம்பர் 20. 1940
C
ஆகஸ்டு 15, 1940
D
ஜீலை 30. 1938
Question 14
39. தங்கைக்கு  என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A
அண்ணா
B
முடியரசன்
C
மு.வ
D
மாணிக்கம்
Question 15
33. தொடை என்பதன் பொருள் _________
A
தொடுத்தல்
B
பாடல்
C
அடி
D
செய்யுள்
Question 16
   
A
3 4 2 1
B
3 4 1 2
C
4 3 2 1
D
1 2 3 4
Question 17
36. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது  இக்குறளின் ஈற்றுச்சீரின் வாய்ப்பாடு?
A
நாள்
B
மலர்
C
காசு
D
பிறப்பு
Question 18
14. "இயற்கையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்" என்றவர் யார்?
A
பாரதிதாசன்
B
வல்லிக்கண்ணன்
C
வாணிதாசன்
D
கண்ணதாசன்
Question 19
2. சமூக வளர்ச்சிக்கு எதை மிகச்சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்?
A
கல்வி
B
மதம்
C
சமூகம்
D
பகுத்தறிவு
Question 20
23. யசோதர காவியம் எம்மொழியில் இருந்து தழுவி தமிழில் எழுதப்பெற்றது?
A
வடமொழி
B
ஆங்கிலம்
C
கன்னடம்
D
மலையாளம்
Question 21
27.  யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
A
இரண்டு
B
மூன்று
Hint:
குறில், நெடில், ஒற்று
C
நான்கு
D
ஐந்து
Question 22
 
A
2 3 4 1
B
1 2 3 4
C
2 3 1 4
D
4 3 2 1
Question 23
43. ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட அடிவகை?
A
குறளடி
B
கழிநெடிலடி
C
சிந்தடி
D
நெடிலடி
Question 24
12. தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும் என்று பெரியாரை பாராட்டியவர் யார்?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
வாணிதாசன்
D
கண்ணதாசன்
Question 25
19. "வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களையும் சுவைத்து, நம் வாழ்க்கையைப்  பொருளுடையதாக்குவோம்" என்ற கருத்தை கூறியவர் யார்?
A
லாவோட்சு
B
கன்பூசியஸ்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 26
15. பாரதியாரின் வசனக் கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் யார்?
A
பிச்சமூர்த்தி
B
சிற்பி
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 27
17. ந.பிச்சமூர்த்தியின் புனைப்பெயர் என்ன?
A
கவிக்கோ
B
பிரமிள்
C
பிக்ஷி, ரேவதி
D
அருப்சிவராம்
Question 28
29. ஈரசைச் சீர்களுக்கு ______ என்னும் வேறு பெயர் உண்டு
A
நேரசை, நிரையசை
B
வெண்பா உரிச்சீர், வஞ்சியுரிச்சீர்
C
இயற்சீர், ஆசிரிய உரிச்சீர்
D
காய்ச்சீர், களிச்சீர்
Question 29
10. பெரியார் நடத்திய இதழ்களில் தவறானது எது?
A
குடியரசு
B
விடுதலை
C
உண்மை
D
சக்கரவர்த்தினி
Question 30
26. கடித வடிவில் இலக்கியங்கள் படைத்தவர்கள் யார்?
A
தாகூர்
B
டி.கே.சி
C
மு.வரதராசனார்
D
அனைத்தும் சரி
Question 31
5. நாட்டு விடுதலையைவிட, பெண் விடுதலைதான் முதன்மையானது என்று கூறியவர் யார்?
A
காந்தி
B
பெரியார்
C
அண்ணா
D
அம்பேத்கார்
Question 32
31. தளை எத்தனை வகைப்படும்?
A
5
B
6
C
7
D
8
Question 33
21. "ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
யசோதர காவியம்
B
உதயகுமார காவியம்
C
நாககுமார காவியம்
D
நீலகேசி
Question 34
8. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனஸ்கோ) பெரியாருக்கு 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்" என்ற பட்டத்தை வழங்கிய ஆண்டு ?
A
27.06.1974
B
27.06.1972
C
27.06.1970
D
27.06.1978
Question 35
9. சுயமரியாதை இயக்கம் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
A
1924
B
1925
C
1926
D
1928
Question 36
3. "மொழியோ நூலோ இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம் பகுத்தறிவு. வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்" என்று கூறியவர் ? 
A
பெரியார்
B
அண்ணா
C
அம்பேத்கார்
D
காந்தி
Question 37
41. மா முன் நிரை : விளம் முன் நேர் வருவது
A
இயற்சீர் வெண்டளை
B
நேரொன்றாசிறியத்தளை
C
கலித்தளை
D
வெண்சீர் வெண்டளை
Question 38
4. பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்ததை தமிழக அரசு எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது?
A
1970
B
1975
C
1978
D
1980
Question 39
13. “வாழ்க்கைப்போர்”,“பிறவி இருள்", "ஒளியமுது" என்பதற்கான இலக்கணக்குறிப்பு தருக
A
வினைத்தொகை
B
உருவகம்
C
பண்புத்தொகை
D
பெயரெச்சம்
Question 40
24. யசோதர காவியம் எத்தனை சருக்கங்களை கொண்டது?
A
4
B
5
C
6
D
9
Question 41
32. காய்முன்நிரை வருவது _________
A
ஒன்றிய வஞ்சித்தளை
B
வெண்சீர் வெண்டளை
C
ஒன்றாத வஞ்சித்தளை
D
கலித்தளை
Question 42
40. தம்பிக்கு என்ற நூலின் ஆசிரியர் யார்? 
A
அண்ணா
B
முடியரசன்
C
மு.வ
D
மாணிக்கம்
Question 43
20. இலக்கணக் குறிப்பு தருக "வாயிலும் சன்னலும்"
A
அடுக்குத்தொடர்
B
இரட்டைக்கிளவி
C
முற்றும்மை
D
எண்ணும்மை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 43 questions to complete.

8th Tamil lesson1 test

9th Tamil test8

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page