9th Tamil test9

9th Tamil lesson 9 test

Congratulations - you have completed 9th Tamil lesson 9 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
38. ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடத்தும் வருதல் எவ்வகை அணி ஆகும்?
A
உவமை அணி
B
உருவகம்
C
பின்வரு நிலையணி
D
வேற்றுமை அணி
Question 2
4. 'படுதிரை வையம் பாத்திய பண்பே' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
A
புறநானூறு
B
தொல்காப்பியம்
C
அகநானூறு
D
குறுந்தொகை
Question 3
13. திருவள்ளுவரை 'உலகப்புலவர்' என்று போற்றியவர் யார்?
A
வீரமாமுனிவர்
B
ஏரியல்
C
கிரால்
D
ஜி.யு.போப்
Question 4
14. தமிழ் பண்பாடு என்ற இதழைத் தொடங்கியவர் யார்? 
A
தனிநாயகம்
B
ஜி.யு.போப்
C
மாணிக்கம்
D
நடராஜன்
Question 5
25. பொளிக்கும் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
A
பண்புத்தொகை
B
வினையெச்சம்
C
வினைத்தொகை
D
செய்யும் என்னும் வினைமுற்று
Question 6
20. எட்டுத்தொகை நூலில் ' நல்ல ' என்னும் அடைமொழி பெற்ற நூல் எது?
A
நற்றிணை
B
குறுந்தொகை
C
புறநானூறு
D
அகநானூறு
Question 7
15. உண்டாலம்ம இவ்வுலகம் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
அகநானூறு
B
நற்றினை
C
குறுந்தொகை
D
புறநானூறு
Question 8
35. செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது ______ எனப்படும்?
A
அணி
B
எழுத்து
C
பொருள்
D
யாப்பு
Question 9
21. "நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம்" எனத் தொடங்கும் குறுந்தொகை பாடலை இயற்றியவர் யார்?
A
பாலை பாடிய பெருங்கடுங்கோ
B
கபிலர்
C
நக்கண்ணையார்
D
கூடலூர்கிழார்
Question 10
41. முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர் பல இடங்களில் அணி ஆகும்?
A
சொற்பொருள் பின்வரு நிலையணி
B
வஞ்சப்புகழ்ச்சி அணி
C
சொல் பின்வரு நிலையணி
D
பொருள் பின்வரு நிலையணி
Question 11
26. நல்கலும் நல்குவர் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
A
எச்ச உம்மை
B
எண்ணும்மை
C
உம்மைத்தொகை
D
பண்புத்தொகை
Question 12
51.  "அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன் காயா நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திகழ்”என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி?
A
உவமை அணி
B
உருவக அணி
C
வேற்றுமை அணி
D
பொருள் பின்வருநிலையணி
Question 13
31. பாலைபாடிய பெருங்கடுங்கோ எந்த மரபைச் சார்ந்தவர்?
A
சேர
B
சோழ
C
பாண்டிய
D
பல்லவர்
Question 14
34. சமுத்திரம் அவர்களின் தமிழக அரசு பரிசு பெற்ற நூல் எது?
A
பாலைப்புறா
B
தலைப்பாகை
C
குற்றம் பார்க்கில்
D
வேரில் பழுத்த பலா
Question 15
49. “இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி" என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி?
A
உவமை அணி
B
வேற்றுமை அணி
C
உருவக அணி
D
சொல்பின்வருநிலையணி
Question 16
18. கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதையை எழுதியவர்?
A
ஈரோடு தமிழன்பன்
B
இரா.மீனாட்சி
C
கல்யாண்ஜி
Hint:
வண்ணதாசன்
D
கலாப்பிரியா
Question 17
28. குறுந்தொகை கடவுள் வாழ்த்துடன் எத்தனை பாடல்களை உடையது? 
A
400
B
401
C
402
D
403
Question 18
23. பிடி என்பதன் பொருள் என்ன?
A
பெண் யானை
B
ஆண் யானை
C
மான்
D
குரங்கு
Question 19
 
A
3 4 2 1
B
3 4 1 2
C
1 2 3 4
D
4 3 2 1
Question 20
45. "கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
A
சொல் பின்வரு நிலையணி
B
பொருள் பின்வரு நிலையணி
C
சொற்பொருள் பின்வரு நிலையணி
D
வஞ்சப்புகழ்ச்சி அணி
Question 21
16. உரைநடையில் கவிதை எழுதுவதை தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கியவர் யார்?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
கண்ணதாசன்
D
முடியரசன்
Question 22
37. உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது எவ்வகை அணி ஆகும்?  
A
உவமை அணி
B
உருவக அணி
C
சொற்பின்வருநிலையணி
D
பொருள்பின்வரு நிலையணி
Question 23
24. யாமரம் என்பது எந்த நிலத்தில் வளரும் ஒரு வகை மரம் ஆகும்?
A
பாலை
B
முல்லை
C
மருதம்
D
நெய்தல்
Question 24
42.  "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு”என்ற குறளில் பயின்று வரும் அணி?
A
சொல் பின்வரு நிலையணி
B
பொருள் பின்வரு நிலையணி
C
வஞ்சப்புகழ்ச்சி அணி
D
சொற்பொருள் பின்வரு நிலையணி
Question 25
12. மக்கள் அனைவரும் மக்கட்தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
திருக்குறள்
D
கம்பராமாயணம்
Question 26
43. “தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்" என்ற குறளில் பயின்று வரும் அணி எது?
A
சொல் பின்வரு நிலையணி
B
வஞ்சப்புகழ்ச்சி அணி
C
பொருள் பின்வரு நிலையணி
D
சொற்பொருள் பின்வரு நிலையணி
Question 27
 
A
3 1 2 4
B
1 2 3 4
C
3 1 4 2
D
4 3 2 1
Question 28
8. செம்மொழி மாநாடு நடைபெற்ற ஆண்டு 
A
2000
B
2005
C
2008
D
2010
Hint:
கோவை
Question 29
17. “உருண்டது”, “போனது" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
A
பண்புத்தொகை
B
வினையெச்சம்
C
ஒன்றன்பால் வினைமுற்று
D
முற்றும்மை
Question 30
7. ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்
A
சென்னை
B
பாரீஸ்
C
யாழ்ப்பாணம்
D
மதுரை
Hint:
1981
Question 31
2. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப் 'பூட்கையில்லோன் யாக்கை போல' என்று புறநானூற்று பாடலில் பாடியவர் யார்? 
A
கண்ணன் கூத்தனார்
B
ஆலத்தூர் கிழார்
C
கபிலர்
D
ஔவையார்
Question 32
48.  “எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? 
A
பாரதியார்
B
கண்ணதாசன்
C
பாரதிதாசன்
D
வள்ளலார்
Question 33
5. திருக்குறளில் பண்புடைமை எனும் அதிகாரத்திற்கு உரை கண்டவர் யார்? 
A
காளிங்கர்
B
மல்லர்
C
பரி பெருமாள்
D
மணக்குடவர்
Question 34
50. "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை”என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி? 
A
உவமை அணி
B
சொல்பின்வருநிலையணி
C
வேற்றுமை அணி
D
உருவக அணி
Question 35
10. பூட்கைமகன் அல்லது குறிக்கோள் மாந்தனின் இயல்புகள் குறித்து கூறும் நூல் எது?
A
திருக்குறள்
B
சிலப்பதிகாரம்
C
மணிமேகலை
D
கம்பராமாயணம்
Question 36
6. முதல் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் 
A
கோலாம்பூர்
Hint:
1966
B
சென்னை
C
பாரீஸ்
D
யாழ்ப்பாணம்
Question 37
33. சு.சமுத்திரம் அவர்களின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?
A
தலைப்பாகை
B
குற்றம் பார்க்கில்
C
பாலைப்புறா
D
வேரில் பழுத்த பலா
Question 38
11. தமிழ்ச்சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தைத் தருவதாகும் என்று கோப்பெருஞ்சோழனிடம் கூறியவர் யார்?
A
கண்ணாகனார்
B
கூடலூர்க்கிழார்
C
பிசிராந்தையர்
D
நரிவெருவுத்தலையார்
Question 39
32. சு.சமுத்திரம் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்
A
திருநெல்வேலி
B
சேலம்
C
திண்டுக்கல்
D
செங்கல்பட்டு
Question 40
19. ஒரு சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வண்ணதாசன்
Hint:
கல்யாண்ஜி (2016)
D
கண்ணதாசன்
Question 41
27.  "பிடிபசி" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக 
A
இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
மூன்றாம் வேற்றுமைத்தொகை
C
நான்காம் வேற்றுமைத்தொகை
D
ஆறாம் வேற்றுமைத்தொகை
Question 42
30. சௌரிப்பெருமாள் அரங்கனார் குறுந்தொகையை பதிப்பித்த ஆண்டு ?  
A
1910
B
1915
C
1917
D
1920
Question 43
9.  'இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்' என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
அகநானூறு
B
நற்றிணை
C
புறநானூறு
D
குறுந்தொகை
Question 44
1. யாதும் ஊரே யாவருங்கேளிர் என்ற பாடல்வரி யாருடையது?
A
திருவள்ளுவர்
B
தனிநாயகம்
C
பாரதிதாசன்
D
கணியன் பூங்குன்றனார்
Question 45
40. செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களிலும் வருவது எவ்வகை அணி ஆகும்?
A
வஞ்சப்புகழ்ச்சியணி
B
பொருள் பின்வரு நிலையணி
C
சொல் பின்வரு நிலையணி
D
சொற்பொருள் பின்வரு நிலையணி
Question 46
46. "ஐந்தாம் வேதம்" என அழைக்கப்படுவது எது?
A
இராமாயணம்
B
மகாபாரதம்
C
நாலடியார்
D
திருக்குறள்
Question 47
3. நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்தவர் யார்?
A
தொல்காப்பியர்
B
கபிலர்
C
அகத்தியர்
D
பவணந்தி முனிவர்
Question 48
29. குறுந்தொகையின் அடிவரையறையைக் கூறுக
A
4 அடி முதல் 8 அடி வரை
B
3 அடி முதல் 9 அடி வரை
C
9 அடி முதல் 12 அடி வரை
D
3 அடி முதல் 5 அடி வரை
Question 49
44. "இமயத்துக் கோடு உயர்ந்தன்ன" என்ற பாடலில் கோடு என்ற சொல்லின் பொருள் என்ன?
A
கொம்பு
B
மேடு
C
மலையுச்சி
D
சங்கு
Question 50
36.  "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" என்ற குறளில் பயின்று வரும் அணி?
A
உவமை அணி
B
உருவக அணி
C
பொருள் பின்வரு நிலையணி
D
சொல்பின்வரு நிலையணி
Question 51
39. வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருளை உணர்த்துவது எவ்வகை அணி ஆகும்?
A
பொருள் பின்வரு நிலையணி
B
வேற்றுமை அணி
C
சொல் பின்வரு நிலையணி
D
சொற்பொருள் பின்வரு நிலையணி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 51 questions to complete.

7th Tamil lesson1 Test

9th Tamil test9

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page