DPSP TEST

(அரசு வழிகாட்டி நெறிமுறைகள்)

1.The Directive Principles of State Policy are present in which part of the constitution?

அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கைகள் இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் கூறப்பட்டுள்ளன ?

 
 
 
 

2.The Forest conservation act was passed in the year

வனப்பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

 
 
 
 

3. The article that requires the State to minimize the inequalities in income, status, facilities and opportunities was added by which amendment ?

மாநிலத்தின் வருமானம் நிலை வசதிகள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவற்றில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்க வேண்டும் எனக் கூறும் விதி எந்த சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது ?

 
 
 
 

4. The ideals that the state should keep while formulating policies and enacting laws are

அரசாங்கமானது கொள்கைகளை முறைப்படுத்தும் போதும் சட்டங்களை மேம்படுத்தும் போதும் எதைப் பின்பற்ற வேண்டும் என கூறுவது ?

 
 
 
 

5. The constitutional Amendment that established the National Commission for Scheduled Castes and Scheduled Tribes is

எந்த சட்ட திருத்தத்தின் மூலம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டது ?

 
 
 
 

6. Choose the incorrect statement with respect to Directive Principles State Policy

அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கை தொடர்பாக தவறான வாக்கியத்தை தேர்ந்தெடு

 
 
 
 

7. The Minimum Needs Programme was launched in the year

குறைந்தபட்ச தேவைத் திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

 
 
 
 

8. Article that contains provisions for formation and management of cooperative societies

கூட்டுறவு சங்கத்தை உருவாக்க மற்றும் நிர்வகிக்க வகை முறைகளை அளிக்கும் விதி

 
 
 
 

9. The National Commission for Minorities was established in

தேசிய சிறுபான்மையினர் ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு

 
 
 
 

10. The article that provides for early Childhood care and education for all until they complete the age of 6 years

ஆறு வயது அடையும் வரை குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி அளிக்கும் விதி

 
 
 
 

11. Choose the incorrect answer

தவறானதைத் தேர்ந்தெடு

 
 
 
 

12. The Legal Services Authorities act was passed in the year

சட்ட பணிகள் ஆணையச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

 
 
 
 

13. Choose the incorrect answer

தவறானதைத் தேர்ந்தெடு

 
 
 
 

14. Article 43B was added by which amendment ?

இந்த திருத்தத்தின் மூலம் விதி 43 சேர்க்கப்பட்டது

 
 
 
 

15.The Community Development Programme was launched in the year

சமூக வளர்ச்சித் திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

 
 
 
 

16.Article that contains provisions to promote cottage industries

குடிசைத் தொழில்களை ஊக்குவிக்கும் வகை முறைகளைக் கொண்ட விதி

 
 
 
 

17.The National commission for women was established in

தேசிய பெண்கள் ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு

 
 
 
 

18.The National Commission for Protection of child rights was established in

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு

 
 
 
 

19.Match the following

                 Article                                      Provision

  1. Article 39(c)            a. Prevention of concentration of wealth
  2. Article 39(b)            b. Equal Pay for Equal work
  3. Article 39(f)             c. Equitable distribution of material resources
  4. Article 39(d)            d. Opportunity for healthy development of children

பொருத்துக

                விதி                                      வகைமுறை

  1. விதி 39(c)           a. செல்வச் செறிவு தடுப்பு
  2. விதி 39(b)          b. சம வேலைக்கு சம ஊதியம்
  3. விதி 39(f)           c. பொருள் வளங்களை சமமாக பங்கிடுதல்
  4. விதி 39(d)          d. குழந்தைகளின் ஆரோக்கியம் வளர்ச்சிக்கான வாய்ப்பு

 

 
 
 
 

20.Choose the correct answers about Directive Principles of State Policy

    (i) They are non-justiciable

    (ii) They are justiciable

    (iii) They emphasize the concept of a welfare state

    (iv) They help the courts in examining the constitutional validity of law

அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கைகள் தொடர்பாக சரியான விடையைத் தேர்ந்தெடு

           (i) அவை நீதிக்குட்படாதவை

           (ii) அவை நீதிக்குட்பட்டவை

           (iii) அவை மக்களின் நல அரசு என்று கருத்துப் படிவத்தை கொண்டிருக்க வலியுறுத்துகிறது

           (iv) அவை சட்டத்தின் அரசியலமைப்பு கால அளவை அறிய நீதிமன்றத்துக்கு உதவுகிறது

 
 
 
 

Related Posts

This Post Has 3 Comments

  1. நன்றி .எனக்கு மிக பயனாக இருந்தது.அணைவருக்கும் இது பயன்பட வேண்டும் எனது நண்பர்களிடம் இதை எடுத்துரைப்பேன் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page