FUNDAMENTAL RIGHTS  TEST 

(அடிப்படை கடமைகள்)

1.Which part of the constitution is described as the Magna Carta of india?

அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்தியாவின் மகா சாசனம் என  வரையறுக்கப்படுகிறது ?

 
 
 
 

2. Which government first declared reservation of 27% government jobs for the OBCs?

எவர்  தலைமையிலான அரசாங்கம் OBC பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீட்டை முதலில் அறிவித்தது

 
 
 
 

3.The Percentage of reservation of seats in educational institutions and government employment under the tamilnadu reservation act 1994 is

தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் 1994 இன் படி கல்வி நிறுவனங்களில் மற்றும் மாநில வேலைவாய்ப்புகளில் உள்ள இட ஒதுக்கீட்டின் சதவீத அளவு

 
 
 
 

4.Which constitutional Amendment act was deleted the right to property from fundamental rights?

எந்த சட்ட திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமையிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது

 
 
 
 

5. The Right to free and compulsory education act was enacted in the year

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

 
 
 
 

6.Choose the incorrect pair

தவறான இணையை தேர்ந்தெடு

 
 
 
 

7. The Mines act was passed in the year

சுரங்க சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

 
 
 
 

8. Maintenance of Internal Security Act was enacted in the year 

உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

 
 
 
 

9. Choose the correct answer

          i) Article 14 is available to both citizens and foreigners

          ii) Article 14 is not available for foreigners

          iii) Article 15 is available to both citizens and foreigners

          iv) Article 15 is not available for foreigners

சரியான விடையைத் தேர்ந்தெடு

           i) விதி 14 குடிமகனுக்கும் வெளிநாட்டவர்க்கும் பொருந்தும்

           ii) விதி 14 வெளிநாட்டவருக்கு பொருந்தாது

          iii) விதி 15 குடிமகனுக்கும் மற்றும் வெளிநாட்டவருக்கு பொருந்தும்

          iv) விதி 15 வெளிநாட்டவருக்கு பொருந்தாது

 
 
 
 

10.Match the following

  1. Mandamus       – a) to be certified
  2. Prohibition       – b) we command
  3. Certiorari          – c) by what authority
  4. Habeas corpus  – d) to forbid
  5. Quo warranto   – e) to have the body

பொருத்துக

  1. கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை            –     a) சான்றளிக்கப்படும்
  2. தடையுறுத்தும் நீதிப்பேராணை                    –     b) கட்டளை
  3. நெறிமுறை உறுத்தும் நீதிப்பேராணை     –     c) அதிகாரத்தின் கீழ்
  4. ஆட்கொணர்வு நீதிப்பேராணை                    –     d) தடை செய்தல்
  5. தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை       –     e) உடலையாவது ஒப்படைத்தல்
 
 
 
 

11. The National Awards Bharat Ratna, Padma Vibhushan etc were instituted in the year

தேசிய விருது- பாரத ரத்னா, பத்ம விபூஷன் போன்றவை அமைக்கப்பட்ட ஆண்டு ?

 
 
 
 

12. The Factories act was passed in the year 

தொழிற்சாலை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

 
 
 
 

13.POTA act was enacted in the year 

POTA சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

 
 
 
 

14.The Tamilnadu Reservation act was placed under the 9th Schedule by which amendment? 

தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் எந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது

 
 
 
 

15. The right to property is made a legal right under 

சொத்துரிமை சட்ட உரிமையாக எந்த விதியில் சேர்க்கப்பட்டது

 
 
 
 

16. The Mandal commission was appointed by the 

மண்டல் கமிஷனை நியமித்த அரசாங்கம்

 
 
 
 

17.The National commission for backward classes was established in 

தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு?

 
 
 
 

18. The right to free and compulsory education for all children of the age 6 to 14 years was added by which amendment ?

6 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி எந்த சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது

 
 
 
 

19. which article confers right to remedies for the enforcement of fundamental rights?

கீழ்க்கண்ட எந்த விதி பாதிப்புக்குள்ளான நபரின் அடிப்படை உரிமைகளை செயல்படுத்துவதற்கான தீர்வுக்கான உரிமையை வழங்குகிறது?

 
 
 
 

20. The Equal Remuneration act was passed in the year

சம ஊதியச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?

 
 
 
 

21.The Right to free and compulsory education act came into force in the year

இலவச மற்றும் கட்டாய கல்வி நடைமுறைக்கு வந்த ஆண்டு ?

 
 
 
 

22.The First Backward classes commission was appointed in the year

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான முதல் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு

 
 
 
 

23.The concept of ‘Rule of Law’ was propounded by 

சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாட்டை முன்மொழிந்தவர்

 
 
 
 

24.The chairman of the Second Backward classes commission was

இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணைய தலைவர் யார்

 
 
 
 

25.Protection Against Arrest and Detention is given under the 

கைது மற்றும் தடுப்பிற்கு எதிராக பாதுகாப்பு கொடுக்கும் விதி

 
 
 
 

26.The Mandal Commission was appointed in the year

மண்டல் கமிஷன் நியமிக்கப்பட்ட ஆண்டு

 
 
 
 

27.The Right to Education was made a fundamental right under 

கல்வி உரிமையை அடிப்படை உரிமை எனக் கூறும் விதி 

 
 
 
 

28.Choose the correct answers:

      (i) The Supreme Court under article 32 can issue writs

      (ii) High Court under article 226 can issue writs

      (iii) The Parliament under article 32 can empower any other court to issue writs

சரியான விடையைத் தேர்ந்தெடு

        (i) உச்சநீதிமன்றம் விதி 32ன் கீழ் நீதிப்பேராணைகளை வெளியிடுகிறது

         (ii) உச்சநீதிமன்றம் விதி 226ன் கீழ் நீதிப்பேராணைகளை வெளியிடுகிறது

         (iii) நாடாளுமன்றம் விதி 32ன் கீழ் பிற நீதிமன்றங்களுக்கு நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் அளிக்கிறது

 
 
 
 

29.The article that prohibits employment of children below the age of 14 years in any factory, mine or hazardous activities is 

தொழிற்சாலை, சுரங்கம் மற்றும் அபாயகரமான செயல்களில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை  தடை செய்யும் விதி

 
 
 
 

30.The fundamental rights are present in which part of the constitution?

அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது

 
 
 
 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page