Police 10th social test 5

1.ரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம் எது?

 
 
 
 

2.இந்திய ரயில்வே எப்போது தேசியமயமாக்கப்பட்டது

 
 
 
 

3.இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை?

 
 
 
 

4.குறைந்த பாலின விகிதம் உள்ள யூனியன் பிரதேசம்?

 
 
 
 

5.குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலம்?

 
 
 
 

6.தமிழ் நாட்டின் வற்றாத ஆறு எது?

 
 
 
 

7.தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு __________ மி.மீ ஆகும்?

 
 
 
 

8.வைகை ஆறு எந்த மலையில் உற்பத்தியாகிறது?

 
 
 
 

9.தமிழ்நாட்டில் எத்தனை புயல் மண்டலங்கள் உள்ளன?

 
 
 
 

10.இந்தியாவில் மிக நீளமான கடற்கரையை பெற்றுள்ள மாநிலம் எது?

 
 
 
 

11.தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும் பகுதி எது?

 
 
 
 

12.தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகள் கொண்ட மாவட்டம்?

 
 
 
 

13.தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா?

 
 
 
 

14.தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர் மின்சக்தி திட்டம்?

 
 
 
 

15.பவானிசாகர் அணை அமைந்துள்ள மாவட்டம்?

 
 
 
 

16.தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் என்று அழைக்கப்படும் மாவட்டம்?

 
 
 
 

17.தமிழ்நாட்டின் TNPL காகித ஆலை உள்ள இடம்?

 
 
 
 

18.இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் எது?

 
 
 
 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page