Police 10th social Test 6

1.முதன்முதலில் அரசியலமைப்பு என்னும் கொள்கை தோன்றிய நாடு ?

 
 
 
 

2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது ?

 
 
 
 

3. நமது அடிப்படை கடமைகளை எந்த நாட்டிடம் இருந்து பெற்றோம்?

 
 
 
 

4. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசர நிலையை அறிவிக்க முடியும் ?

 
 
 
 

5.குடியுரிமை சட்டம் எப்போது இயற்றப்பட்டது ?

 
 
 
 

6.”குறு அரசியலமைப்பு என அறியப்படும் சட்டத்திருத்தம் எது ?

 
 
 
 

7.இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை ?

 
 
 
 

8. மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய 1969ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்த குழுவின் தலைவர் யார் ?

 
 
 
 

9. தேசிய அவசர நிலை இதுவரை எத்தனை முறை அறிவிக்கப்பட்டுள்ளது ?

 
 
 
 

10.இந்தியாவில் முதன்முறையாக எந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது ?

 
 
 
 

11.இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ?

 
 
 
 

12. இந்திய அரசு செம்மொழிகள் எனும் புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்திய ஆண்டு?

 
 
 
 

13. “சிட்டிசன் என்னும் ஆங்கிலச் சொல் எந்த மொழி வார்த்தையிலிருந்து வந்தது ?

 
 
 
 

14.இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலன் ?

 
 
 
 

15. அரசியல் நிர்ணய சபையின் தலைவர் யார் ?

 
 
 
 

16.மக்களவைத் தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது?

 
 
 
 

17. உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார் ?

 
 
 
 

18. மாநிலங்களவை எத்தனை உறுப்பினர்களைக் கொண்டது ?

 
 
 
 

19.எந்த அவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப் படுத்த முடியும் ?

 
 
 
 

20.மாநில ஆளுநரை நியமிப்பவர் யார் ?

 
 
 
 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page