POLICE 10TH SOCIAL TEST 7

1.மாநிலங்களவை உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது ?

 
 
 
 

2.ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை யாரிடம் கொடுப்பார் ?

 
 
 
 

3.தமிழ்நாடு சட்ட மேலவையை நீக்கப்பட்ட ஆண்டு ?

 
 
 
 

4.தற்போது உள்ள உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை ?

 
 
 
 

5.மாநில அரசின் தலைவர் யார் ?

 
 
 
 

6.எத்தனை மாநிலங்களில் மேலவை உள்ளன ?

 
 
 
 

7.சட்டமன்றம் நடைபெறாது பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிப்பவர் ?

 
 
 
 

8.எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது ?

 
 
 
 

9.இந்தியா முதல் அணு சோதனை நடத்திய இடம் ?

 
 
 
 

10.முதன்மை துறை இதனை உள்ளடக்கியது ?

 
 
 
 

11.GDPயில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது ?

 
 
 
 

12.வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது அதிகமாக உற்பத்தியாளர் ஆகும் ?

 
 
 
 

13.இந்திய பொருளாதாரம் என்பது ?

 
 
 
 

14.நாட்டு வருமானம் என்பது ?

 
 
 
 

15.”வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் என்ற நூலை எழுதியவர் ?

 
 
 
 

16.இந்தியா புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்திய ஆண்டு?

 
 
 
 

17.உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது ?

 
 
 
 

18.உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் ?

 
 
 
 

19.தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ?

 
 
 
 

20.ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது ?

 
 
 
 

21.எந்த நாட்டில் மக்களாட்சி தோன்றியது ?

 
 
 
 

22.நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?

 
 
 
 

23.இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு ?

 
 
 
 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page