PREAMBLE TEST 1

TNPSC GROUP 1, 2, 2a, GROUP 4 & VAO PREAMBLE (முகவுரை) TEST 1

Submit your name and marks in the comment session

1. முகவுரையில் சமதர்மம் என்ற வார்த்தையை சேர்த்த சட்ட திருத்தம்? 

1. The word ‘socialist’ was added to the preamble by the?

 
 
 
 

2.இந்திய சோசியலிசத்தின் வடிவம்

2.Indian form of socialism is

 
 
 
 

3.சமூக மக்களாட்சி அடிப்படை இருக்கும் வரை அரசியல் மக்களாட்சி முடிவடையாது எனக் கூறியவர்?

3.”Political democracy cannot last unless there lies at the base of it social democracy” was said by

 
 
 
 

4.இந்திய அரசியலமைப்பு அதிகாரத்தின் மூலத்தை  எதிலிருந்து பெற்றுள்ளது?

4.The constitution of India derives its authority from

 
 
 
 

5.முகவுரையானது அரசியலமைப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆபரணம் போன்றது எனக் கூறியவர்?

5.The preamble is a jewel set in the constitution was said by 

 
 
 
 

6.பிரெஞ்சு புரட்சி நடைபெற்ற ஆண்டு

6.The French Revolution happened between

 
 
 
 

7.பெருபாரி யூனியன் வழக்கு நடைபெற்ற ஆண்டு ?

7.The Berubari union case occurred in the year

 
 
 
 

8.சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் கொள்கைகள் எதிலிருந்து  பெறப்பட்டது?

8.The ideals of liberty, equality, and fraternity have been taken from the

 
 
 
 

9.ஐ.நா அமைப்பில் இந்தியா உறுப்பினரான ஆண்டு?

9.India became a member of the UNO in the year ?

 
 
 
 

10.சமூக மற்றும் அரசியல் தத்துவத்தின் கோட்பாடுகள் (1951) என்ற புத்தகத்தை எழுதியவர்?

10.The book Principles of social and Political Theory (1951) was written by

 
 
 
 

11.உச்சநீதிமன்றம் முகவுரையை அரசியலமைப்பின் ஒரு பகுதி என கூறிய வழக்கு?

11.The case in which the supreme court opined that the preamble is a part of the constitution was

 
 
 
 

12.முதன்முதலில் முகவுரையை கொண்டு தொடங்கிய அரசியலமைப்பு

12.The constitution that was the first one to begin with a preamble was

 
 
 
 

13.சமூகத்தின்பொதுவுடைமை முறையை உருவாக்குவதற்கான தீர்மானம் இந்திய தேசிய காங்கிரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு

13.The resolution to establish a “socialistic pattern of society” was adopted by the Indian National Congress in the

 
 
 
 

14.நம் அரசியலமைப்பின் முகவுரை நாம் நினைத்த அல்லது நீண்டகால கனவை வெளிப்படுத்துகிறது என்று கூறியவர்?

14.Who said this- ” The Preamble to our constitution expresses what we had thought or dreamt so long “

 
 
 
 

15.சரியான வாக்கியங்களை தேர்ந்தெடு

          i) சட்டமியற்றும் அதிகாரங்களில் மீது தடையாக இருக்கிறது

          ii) முகவுரை நீதிக்குட்பட்டவை

15.Choose the correct statements:

       i) The Preamble is a prohibition upon the powers of legislature

       ii) The preamble is justiciable

 
 
 
 

16.இரஷ்ய புரட்சி நடைபெற்ற ஆண்டு

16.Russian Revolution took place in the year

 
 
 
 

17.சரியானதை தேர்ந்தெடு

         i) முகவுரையில் உள்ள குடியரசு என்ற வார்த்தை இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரை

  கொண்டுள்ளது எனக் கூறுகிறது

         ii) அவர் ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒரு முறை நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்

17.Choose the correct statements:

            i) The term republic in our preamble indicates that India has an elected head called the president.

            ii) He is elected directly for a fixed period of five years

 
 
 
 

18.முகவுரையை அரசியலமைப்பின் அடையாள அட்டை என கூறியவர்?

18.The preamble was called as the ” identity card of the constitution ” by

 
 
 
 

19.முகவுரையானது இறையாண்மை பெற்ற மக்களாட்சி குடியரசுக்கான ஜாதகம் எனக் கூறியவர்

19.”The Preamble is the horoscope of our sovereign democratic republic” was said by

 
 
 
 

20.முகவுரையானது அரசியலமைப்பின் சிறப்புக் குறிப்பு எனக் கூறியவர்?

20.”The preamble is a keynote to the constitution” was said by

 
 
 
 

SUBMIT YOUR MARK IN THE COMMENT SESSION

Related Posts

This Post Has 7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page