Schedules of Indian Constitution quiz

In this topic tnpsc and others exam ask 1 questions compulsory

study this topic from school book, Ncert book and Lakshmikanth book and in my youtube channel shankartnpscacademy

Schedules of Indian Constitution Test 3

Congratulations - you have completed Schedules of Indian Constitution Test 3. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. How many Schedules are there in the Indian constitution ? இந்திய அரசியலமைப்பில் எத்தனை அட்டவணைகள் உள்ளன ?
A
8
B
10
C
11
D
12
Question 2
2. Which one of the following statement correctly describes the Schedule IV of the constitution of india?                                 கீழ்க்கண்டவற்றுள்  இந்திய அரசியலமைப்பில் உள்ள நான்காவது அட்டவணைப்படி சரியானதை தேர்ந்தெடு ?
A
allocation of seats in the council of states மாநிலங்களவை இட ஒதுக்கீடு பற்றி கூறுவது
B
languages in the constitution அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
C
administration of tribal areas பழங்குடியின நிர்வாகப் பகுதிகள்
D
distribution of powers between the union and the states மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வினை
Question 3
3. Which one of the following schedules of the constitution of india contains provision regarding anti-defection act?      கீழ்க்கண்டவற்றுள் இந்திய அரசியலமைப்பில் எந்த அட்டவணை கட்சித் தாவல் தடை சட்டம்  பற்றி கூறுகின்றது ?
A
5th Schedule 5வது அட்டவணை
B
7th Schedule 7வது அட்டவணை
C
8th Schedule 8வது அட்டவணை
D
10th Schedule 10வது அட்டவணை
Question 4
4. Which language is not specified in the 8th schedule of the Indian constitution?                                                                       கீழ்க்கண்டவற்றுள் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம்பெறாத மொழி எது ?
A
Dogri டோகிரி
B
English ஆங்கிலம்
C
Maithili மைதிலி
D
Urdu உருது
Question 5
5. Panchayats have been given administrative control by  பஞ்சாயத்துகளை பற்றி ஆட்சியில் கட்டுப்பாட்டில் வழங்கியது ?
A
XI Schedule 11வது அட்டவணை
B
XII Schedule 12வது அட்டவணை
C
XIII Schedule 13வது அட்டவணை
D
XIV Schedule 14வது அட்டவணை
Question 6
6. Which constitutional amendment added four new languages to the 8th schedule of the constitution?                                        எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் நான்கு புதிய மொழிகளை சேர்த்தது ?
A
91st Amendment 2003 91வது சட்ட திருத்தம் 2003
B
92st Amendment 2003 92வது சட்ட திருத்தம் 2003
C
93st Amendment 2006 93வது சட்ட திருத்தம் 2006
D
94st Amendment 2010 94வது சட்ட திருத்தம் 2010
Question 7
7.Which Part of the constitution of india deals with Citizenship?  இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி குடியுரிமை பற்றியது ?
A
Part I பகுதி I
B
Part II பகுதி II
C
Part III பகுதி III
D
Part IV பகுதி IV
Question 8
8. In which part of the Indian Constitution 'Emergency Provisions' has been incorporated ?                                                   இந்திய அரசியலமைப்பில் எந்த பகுதியில் 'அவசரநிலை பிரகடனம்' சேர்க்கப்பட்டிருக்கின்றன ?  
A
Part XV பகுதி XV
B
Part XVI பகுதி XVI
C
Part XVII பகுதி XVII
D
Part XVIII பகுதி XVIII
Question 9
9. Which of the following pair is correctly matched? கீழ்க்கண்டவற்றுள் எந்த துணை சரியாக பொருந்தியுள்ளது ?
A
Election - Part XV தேர்தல்கள் - பகுதி XV
B
Union Territories - Part IV யூனியன் பிரதேசங்கள் - பகுதி IV
C
Fundamental Duties - Part V அடிப்படை கடமைகள் - பகுதி V
D
Citizenship - Part III குடியுரிமை - பகுதி III
Question 10
10. Which Schedule was added by the constitution first amendment act, 1951 ?                                                                            இந்திய அரசியலமைப்பில் எந்த அட்டவணை முதல் சட்டத் திருத்தத்தின்படி(1951) சேர்க்கப்பட்டது ?
A
8th Schedule 8வது அட்டவணை
B
9th Schedule 9வது அட்டவணை
C
10th Schedule 10வது அட்டவணை
D
12th Schedule 12வது அட்டவணை
Question 11
11.The 10th Schedule of Indian Constitution deals with ? இந்திய அரசியலமைப்பில் 10வது அட்டவணை எதை கையாள்கிறது?
A
Distribution of Power between Union and States மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வினை
B
Anti defection law கட்சித் தாவல் தடை சட்டம்
C
Panchayat Raj பஞ்சாயத் ராஜ்
D
None of these மேற்கண்டவற்றில் எதுவுமில்லை
Question 12
12. Which Schedule deals with provisions relating to the emoluments, allowances, privileges and so on ?                                  இந்திய அரசியலமைப்பில் எந்த அட்டவணை சம்பளம், படிகள் மற்றும் சலுகைகள் பற்றி கூறுகிறது ?
A
1st Schedule 1வது அட்டவணை
B
2nd Schedule 2வது அட்டவணை
C
4th Schedule 4வது அட்டவணை
D
5th Schedule 5வது அட்டவணை
Question 13
13. How many languages are when the constitution came into force?                                                                                             இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த போது அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை ?
A
14
B
16
C
18
D
22
Question 14
14. Which is the 15th official language of Indian constitution? இந்திய அரசியலமைப்பில் 15வது அங்கீகரிக்கப்பட்ட மொழி எது ?
A
Sindhi சிந்தி
B
Konkani கொங்கனி
C
Manipuri மணிப்புரி
D
Nepali நேபாளி
Question 15
15.Choose the correct answer                                                                                                                                                          சரியான விடையைத் தேர்ந்தெடு
A
Sindhi- 20th Amendment 1966 சிந்தி - 20வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1966
B
Konkani, Manipuri, Nepali - 71st Amendment 1992 கொங்கனி மணிப்பூரி, நேபாளி - 71வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1992
C
Bodo, Dongri, Maithili, Santhali - 91st Amendment 2003 போடோ, டோகிரி, மைதிலி, சாந்திலி - 91வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 2003
D
Hindi - 92nd Amendment 2003 ஹிந்தி - 92வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 2003
Question 16
16. Currently how many Parts present in the Indian Constitution?                                                                                   தற்போது இந்திய அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள பகுதிகளின் எண்ணிக்கை ?
A
22
B
23
C
24
D
25
Question 17
17. In which part of the Indian constitution 'Tribunal' has been incorporated ?                                                                               இந்திய அரசியலமைப்பில் எந்தப் பகுதியில் 'தீர்ப்பாயங்கள்' சேர்க்கப்பட்டிருக்கின்றன ?
A
Part IX-A பகுதி IX-A
B
Part XII பகுதி XII
C
Part XIII பகுதி XIII
D
Part XIV-A பகுதி XIV-A
Question 18
18. In which part of the Indian Constitution 'Amendment of Constitution' is presented?                                                               இந்திய அரசியலமைப்பில் எந்தப் பகுதியில் 'அரசியலமைப்பு சட்டத் திருத்தம்' பற்றி இடம்பெற்றுள்ளது ?
A
Part XII பகுதி XII
B
Part XIV பகுதி XIV
C
Part XX பகுதி XX
D
Part XXI பகுதி XXI
Question 19
19. In which constitutional amendment the Cooperative societies incorporated in Part IX-B ?                                                      இந்திய அரசியலமைப்பில் 'கூட்டுறவு அமைப்புகள்' எந்த சட்டத்திருத்தத்தின்படி பகுதி IX-B சேர்க்கப்பட்டது ?
A
72nd Amendment 1991 72வது சட்டத்திருத்தம் 1991
B
74th Amendment 1992 74வது சட்டத்திருத்தம் 1992
C
91st Amendment 2003 91வது சட்டத்திருத்தம் 2003
D
97th Amendment 2011 97வது சட்டத்திருத்தம் 2011
Question 20
20.In which Constitutional Amendment 'The Municipalities' incorporated in Part IX-A ?                                                              இந்திய அரசியலமைப்பில் 'நகரபஞ்சாயத்து' எந்த சட்டத் திருத்தத்தின்படி பகுதி IX-A சேர்க்கப்பட்டது ?
A
73rd Amendment 1992 73வது சட்டத்திருத்தம் 1992
B
74th Amendment 1992 74வது சட்டத்திருத்தம் 1992
C
81st Amendment 1999 81வது சட்டத்திருத்தம் 1999
D
92nd Amendment 2003 92வது சட்டத்திருத்தம் 2003
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 20 questions to complete.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page