TN Police 10th social test 2

very important questions for police exams

1.இந்திய காங்கிரஸ் அமைப்பை உருவாக்கியவர் யார் ?

 
 
 
 

2.முஸ்லிம்களுக்கு தனி தொகுதிகளை வழங்கிய ஒப்பந்தம் ?

 
 
 
 

3.வேலூர் புரட்சியை ஒடுக்கியவர் யார் ?

 
 
 
 

4.வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?

 
 
 
 

5.பூனா சர்வஜனிக் சபா நிறுவப்பட்ட ஆண்டு?

 
 
 
 

6.”தில்லி சலோ என்ற முழக்கத்தை வெளியிட்டவர் யார்?

 
 
 
 

7.மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எந்த ஆண்டு திரும்பினார்?

 
 
 
 

8.முதலாம் வட்ட மேசை மாநாடு எப்போது நடைபெற்றது?

 
 
 
 

9.முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

 
 
 
 

10.காந்தியடிகளின் அரசியல் குரு யார் ?

 
 
 
 

11.காந்தியடிகளின் வாழ்க்கையில் ஆடை உடுத்துவது மாற்றத்தை உண்டு பண்ணிய பயணம்?

 
 
 
 

12.ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முக்கியக் காரணமாக விளங்கிய ஆங்கிலத் தளபதி?

 
 
 
 

13.”சைமனே   திரும்பி போ” போராட்டம முழக்கத்தில் காயமடைந்து இறந்த தியாகி?

 
 
 
 

14.காந்தி-இர்வின் ஒப்பந்தம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?

 
 
 
 

15.சுபாஷ் சந்திர போஸ் எந்த நாட்டில் சுதந்திர இந்தியாவின் தற்கால அரசாங்கத்தை அமைத்தார்?

 
 
 
 

16.தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர்?

 
 
 
 

17.’பாரத மாதா சங்கம்’ எனும் அமைப்பை உருவாக்கியவர் யார்?

 
 
 
 

18.”தி இந்து” என்ற பத்திரிக்கை எப்போது தொடங்கப்பட்டது?

 
 
 
 

19.இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பட்டது?

 
 
 
 

20.முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் யார்?

 
 
 
 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page