TN Police 10th social test 3

1.சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

 
 
 
 

2.முதன்முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி எது?

 
 
 
 

3.தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்த கட்சி எது?

 
 
 
 

4.தமிழில் வரி செய்யுள் வடிவத்தை அறிமுகம் செய்தவர்?

 
 
 
 

5.அகில இந்திய பெண்கள் மாநாடு புனேயில் நடைபெற்ற ஆண்டு?

 
 
 
 

6.தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

 
 
 
 

7.இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் எப்போது உருவாக்கப்பட்டது?

 
 
 
 

8.சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் யார்?

 
 
 
 

9.1926இல் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?

 
 
 
 

10.அகில இந்திய பெண்கள் மாநாடு நிறுவப்பட்ட ஆண்டு?

 
 
 
 

11.அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கத்தை நிறுவியவர் யார்?

 
 
 
 

12.பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு?

 
 
 
 

13.மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி  —————- என அழைக்கப்படுகிறது?

 
 
 
 

14.தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்?

 
 
 
 

15.இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா எது?

 
 
 
 

16.உலகின் கூரை என்று அழைக்கப்படுவது எது?

 
 
 
 

17.இந்தியாவின் எந்த மாநிலத்தில் சூரியன் உதயமாகிறது?

 
 
 
 

18.தென்னிந்தியாவின் கங்கை என அழைக்கப்படும் ஆறு எது?

 
 
 
 

19.எத்தனை நாடுகள் இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்துள்ளனர்?

 
 
 
 

20.இந்தியாவின் மிக உயரமான சிகரம்?

 
 
 
 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page